அவனது கண்ணம்மா
அவனது கண்ணம்மா
====================================ருத்ரா
"புல்லை நகையுறுத்தி
பூவை வியப்பாக்கி ..."
தந்தது அந்த சூரியனா?
பாரதிக்கு தெரியும்
அது அவனது கண்ணம்மாவின்
கடைவிழிப்பார்வை என்று.
____________________________________