கண்ணீரால் கழுவுகிறேன்

காதலிக்க தெரிந்த உனக்கு
காத்திருக்க தெரியவில்லை
காத்திருந்த எனக்கோ காதலி நீ கையில் இல்லை
கண்ணீரால் கழுவுகிறேன் காயம் கொண்ட எனது நெஞ்சை

எழுதியவர் : மு.ராஜேஷ் (14-Oct-17, 1:58 pm)
பார்வை : 80

மேலே