நம்பிக்கை

தனிமையின் வலியில் மட்டுமே
அன்பின் வரம் தலையெடுக்கிறது
தோல்வியின் வலியில் மட்டுமே
வெற்றியினை ருசிக்க முடிகிறது
வாழ்வின் தடைகளால் மட்டுமே
புதிய வழிகள் பிறக்கிறது
வெவ்வேறு திசை சென்றாலும்
வெல்லுவோம் எனும் நம்பிக்கை தூணை
உனக்குள் நீ விதைத்திருந்தால் மனிதா.....

"வெற்றி கொள் உன்னை
விழித்திடு தெளிவு "

எழுதியவர் : (14-Oct-17, 1:53 pm)
Tanglish : nambikkai
பார்வை : 72

சிறந்த கவிதைகள்

மேலே