மானசிக மந்திரம்

அந்தத்தில்
ஆதியாகி
இறுதியில்
ஈறிலியாகி
உண்மையின்
ஊன்றுகோலாய்
என்னில்
ஏகாந்தமாய்
ஐம்பூதங்களும்
ஒருங்கே
ஓங்காரத்தில்
ஔடதமானாய்
ஆயுதமேந்தி...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (20-Oct-17, 12:19 pm)
பார்வை : 711

மேலே