ஏன் பிறந்தேன்

ஏன் பிறந்தேன் என்று நான் இருந்தேன்
உன்னைப் பார்த்தவுடன் உண்மை
நான் அறிந்தேன்
என் உயிரில் நீ பாதி என்று
உன் கண்மணியில் நான்
கண்டு கொண்டேன்....

எழுதியவர் : (24-Oct-17, 3:01 pm)
Tanglish : aen piranthen
பார்வை : 401

மேலே