பொறியியல்

புரியாத சின்னங்கள்...
கணிதச் சமன்பாடுகள்...
விளங்க இயலாத உரைகள்...
முழுமை பெறாத வரைபடங்கள்...
நிரம்பி வழியும் பொறியியல் புத்தகங்கள்...
படித்து படித்து மூளை குழம்பிய மேதையானால் நீங்களும் பொறியியலாளர்கள்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (31-Oct-17, 12:05 pm)
Tanglish : poriyiyal
பார்வை : 1742

மேலே