மனதேவதை

வனதேவதையோ வான்தேவதையோ
இனத்தில் எந்த மலரினத் தேவதையோ
கண நேர காட்சி காட்சி தந்தாள்
மனத்தேவதை ஆகிவிட்டாள் !

_____கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (2-Nov-17, 8:47 am)
பார்வை : 88

மேலே