காதல் தோல்வி

காதல் தோல்வி என்றால்
இதயம் துடிப்பதில்லை
என் இதயம் துடிக்கிறது
அவள் பிரிவால் வெட்டப்பட்டு...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (4-Nov-17, 8:26 pm)
Tanglish : kaadhal tholvi
பார்வை : 261

மேலே