ஹைக்கூ

எந்தப் பேருந்தில் வந்திறங்குவாள்
தவிப்பில்
ஒருதலைக்காதலன்

எழுதியவர் : Parithi kamaraj (4-Nov-17, 9:26 pm)
சேர்த்தது : paridhi kamaraj
Tanglish : thavippu
பார்வை : 98

மேலே