சந்தித்த வேளை
உன்னை முதன்முதலில்
சந்தித்த இனிப்பகத்தைக்
காணும்போதெல்லாம்
எறும்பாய் மாறிவிடுகிறேன்!
அந்த இனிப்பான
தருணத்தை சுவைக்க!!
உன்னை முதன்முதலில்
சந்தித்த இனிப்பகத்தைக்
காணும்போதெல்லாம்
எறும்பாய் மாறிவிடுகிறேன்!
அந்த இனிப்பான
தருணத்தை சுவைக்க!!