மது பாட்டில்

இரக்கமற்ற தந்தையே!
எவ்வளவு சொல்லியும்
குடிப்பதை
நிறுத்தவே! இல்லை...
குடித்தப் பிறகு
பாட்டிலையாவது
உடைக்காமல்
விட்டு வை...!
அதை விற்றாவது
எங்கள் வயிற்றை
'ஈரப்படுத்திக்'கொள்கிறோம்...

எழுதியவர் : கவிதை ரசிகன் குமசேன் (22-Nov-17, 11:59 am)
Tanglish : mathu paatil
பார்வை : 180

மேலே