இனியும் ஏமாறதே

நீங்கள்
'வெறுங்கை வெறுங்கை' என்று
சொல்லிக் கொண்டிருக்கும்
அதே!
கையை வைத்துத்தான்
பணம்
சம்பாதிக்கிறார்கள்
'கை ஜோசிக்கார்கள்'

எழுதியவர் : கவிதை ரசிகன் குமசேன் (22-Nov-17, 12:01 pm)
பார்வை : 130

மேலே