அம்மா

அம்மாவின் அழியா
அன்பு

அன்பில் சிறந்தவர் அம்மா
அழகில் மிளிர்நதவர் என்.......அம்மா
இறைவனை வென்றவர் அம்மா
இறைவனிலும் மேலானவர் என் ......அம்மா

அமுது செய்தூட்டும் என் ...அம்மா
அனபுடன் அரவணைத்து முத்தமிட்டு
பள்ளிக்கூடம் அனுப்பும் அன்பு அம்மா
நான் பள்ளிக் கூடம் விட்டு வரும் வரையும்
காத்திருப்பார் என் அம்மா

அன்பை ஊட்டி வளர்த்த என் அம்மா அறிவை ஊட்டிய என் அம்மா
என்னுயிர் கொடுத்த என் அம்மா
எனக்கு உயிர் கொடுத்தவர் என் அம்மா

வாழ்க நீங்கள் பல்லாண்டு
பல்லாண்டுகாலம்
உங்கள் அன்பு எனக்கு என்றைக்கும் வேண்டும் அம்மா
நீங்கள் நலமாக வாழ வேண்டும் என் ...அம்மா

எழுதியவர் : காவ்யாஞ்சலி (30-Nov-17, 9:58 am)
சேர்த்தது : தேவாதேவா
Tanglish : amma
பார்வை : 404

மேலே