என் விருப்பம்

பெண்ணே!
உன்னால்
நான்
இறந்ததற்காக
வருத்தப்படவில்லை...
உனக்காக
இன்னொரு முறை
இறக்க
வாய்ப்பில்லையே! என்றுதான்
வருததப்படுகிறேன்...
ஆம்!
நீ
எனக்காக
' இரண்டு சொட்டு
கண்ணீர் ' விட்டதால்.....

எழுதியவர் : கவிதை ரசிகன் குமசேன் (30-Nov-17, 12:17 pm)
Tanglish : en viruppam
பார்வை : 122

மேலே