வலிக்கிறது

ரேசன் கடைகளில்
அரிசி
மண்ணென்ணெய்
சர்க்கரைக்கு
நிற்கும் போது...
'கால்களை விட
மனமே அதிகம் வலிக்கிறது!'
திடீரென்று
சொல்லி விடுகிறார்களே!
' தீர்ந்து விட்ட'தென்று....

எழுதியவர் : கவிதை ரசிகன் குமசேன் (30-Nov-17, 12:20 pm)
Tanglish : valikkirathu
பார்வை : 111

மேலே