எனக்கு மட்டும்

பெண்ணே!
மணம் போய்விட்டதென்று
நீ
எடுத்தெறிந்த பூ...
இன்னும்
எனக்கு
மணம் தந்துக் கொண்டிருக்கிறது
என் 'கவிதை நோட்டில்'
பெண்ணே!
மணம் போய்விட்டதென்று
நீ
எடுத்தெறிந்த பூ...
இன்னும்
எனக்கு
மணம் தந்துக் கொண்டிருக்கிறது
என் 'கவிதை நோட்டில்'