மாலை சூடுவாள் முதிர்கன்னி

மொட்டவிழ்ந்தால் மலர் மலர் தொடுத்தால் மாலை
மாலை சூடுவாள் காத்திருந்த முதிர்கன்னி
சோலை மனக்குளிர் கட்டழகன்
காளை ஒருவன் கரம்பிடிக்கையில் !

எழுதியவர் : கவின் சாரலன் (9-Dec-17, 7:56 am)
பார்வை : 97

மேலே