சந்தியா ராகமே
நிலவு அமுது பொழிய
நீலவிழிகள் கவி எழுத
புன்னகை புல்லாங் குழலாகி
மௌன கீதம் பாட
மாலையுடன் கைகோர்த்து
அழகின் ஆலாபனை செய்ய வந்த
சந்தியா ராகமே !
நிலவு அமுது பொழிய
நீலவிழிகள் கவி எழுத
புன்னகை புல்லாங் குழலாகி
மௌன கீதம் பாட
மாலையுடன் கைகோர்த்து
அழகின் ஆலாபனை செய்ய வந்த
சந்தியா ராகமே !