காதலுடன் பேசுகிறேன்

உன்னை ........
ஒளிரவிட்டு......
என்னை கருக்கும்......
திரி நான்........!

காதலில்
தோற்றவனுக்கு........
கண்ணீர்தான் வரும்....
உன்னால் எனக்கு.....
கவிதை வருகிறது.....!

உனக்கு ........
பிடிக்காத சொல்......
எனக்கு.....
எப்போதும் பிடித்த........
சொல் - காதல்....!

&
காதலுடன் பேசுகிறேன்
கஸல் கவிதை 12
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிநாட்டியரசர் இனியவன் (9-Dec-17, 7:27 pm)
பார்வை : 935

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே