அழகானது

அழகானது...

உன் பெயரை சொல்லும்பொழுதெல்லாம்,என் வார்த்தைகள் அழகானது...

உன் கண்களைப் பார்க்கும் போதெல்லாம், என் பார்வை அழகானது...

உன் கரம் பிடிக்கும்போது, உள்ளத்தில் தோன்றும் நம்பிக்கை அழகானது....

உன்னோடு இருக்கும்போது , என் எதிர்காலமே அழகானது...

எழுதியவர் : ஜான் (13-Dec-17, 9:37 am)
Tanglish : azhagaanathu
பார்வை : 145

மேலே