டாப் டென்

ஊர்... பாஷை...
எல்லாம் மீறி
கல்லூரி நண்பர்கள் மட்டுமல்ல
எனது மொத்த நண்பர்களின்
டாப்டென் பட்டியலிலும்
நீ இருக்கிறாய் பரதன்...
நான் குறைந்தபட்சம்
உனது கல்லூரி டாப்டென்
பட்டியலிலாவது இருக்கிறேன்
என பல நூறு சதவீதங்கள்
நம்புகிறேன்...
உலக உயரமும் அதில்
தனது உயரமும் தெளிவாகத்
தெரிந்தவர்களில் நீயும் ஒருவன்...
ஆரோக்கியம் முதன்மையாய்க்கொண்டு
எல்லா வளங்களுடன்
வாழ்க பல்லாண்டு...
பிறந்தநாள் வாழ்த்துக்கள் பரதன்!

நட்புடன்...
அன்பன் ஆர். சுந்தரராஜன்.
😀🙋🏻‍♂👍🙏🎂🍰🌹🌷🌺

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (24-Dec-17, 7:55 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
Tanglish : top ten
பார்வை : 162

மேலே