ஒதுக்கப்படாத நேரங்களில்

ஒருவர் நமக்காக செலவழிக்கும் நேரங்களிலிருந்து தெரிந்துகொள்ளலாம்
அவர் நம்மீது கொண்ட அன்பின் ஆழத்தை...

நேரங்களை செலவழிக்காவிடில் காதல் இல்லை என்று அர்த்தமில்லை ஆனால் அவர் மீதுள்ள ஆர்வம் என்பது குறைவு என்றுதான் கூறவேண்டும்....

அந்த வலிகள் எவ்வளவு கொடுமையானது என்று அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும்........

இப்படிக்கு,
வலிகளை அனுபவிக்கும் நபர்.

எழுதியவர் : ஜதுஷினி (25-Dec-17, 9:24 pm)
பார்வை : 140

மேலே