கவிதை

கரிசனம் மட்டுமே
கண்ட என் இதயத்தில்
கன்னி அவள்
விழிக் கொண்டு
தையலிட்ட சுவடுகள்! என்னை
வார்த்தையாக சூழ!!
உருவாகின்றது என் கவிதை...!!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந� (27-Dec-17, 7:07 pm)
Tanglish : kavithai
பார்வை : 232

மேலே