ஆயுள் கைதி நான்..

உன் விழிகளில் விழுந்தே,
இன்னும் நான் எழவில்லையடி..
கொள்ளை அழகில்,
சற்று தடுமாறியது குற்றமா??
ஆயுள் கைதியாய்,
என்னை ஆளாக்கிவிட்டாய்!!

எழுதியவர் : ஆ.பிரவின் ஒளிவியர் ராஜ் (27-Dec-17, 8:32 pm)
Tanglish : aayul kaithi naan
பார்வை : 156

மேலே