புது வருடம்
இப்படியும் பெரும் கடைகளில் வியாபாரம்,
பழையன கழிந்திட புதியன புகுந்திட ,
தள்ளுபடி தள்ளுபடி இந்நாளில்.
மொய்க்கும் மக்கள் கூட்டம் கடைகளில்,
கழிந்தன பழையவை, புதுவருட முதல் நாளில்