ஹைக்கூ 36

புத்தாண்டு
புதுகட்டுபாடு
காற்றில் பறக்கும் இரண்டொருநாளில்
குடிக்காரன் சத்தியம்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (4-Jan-18, 9:27 am)
பார்வை : 311

மேலே