கதையும் நிஜமும்

கதையி லுள்ளது நிஜத்திலும் நடக்கலாம்;
நிஜத்தில் நடப்பது கதைபோலும் தோன்றலாம்!
வேறுபா டுணர்ந்தவன் வெல்வான் வாழ்க்கையில்!

எழுதியவர் : கௌடில்யன் (6-Jan-18, 12:58 pm)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 351

மேலே