காத்திருப்பு
என்னவனே
வட்டமிடும்
வண்டுகள் நடுவே
மதுரம் குறையா
மகரந்தத்தோடு
காத்திருப்பது மட்டுமல்ல
பூத்தும் இருக்கிறேன்
மறந்துவிடாதே......
....தயா....✍
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
