Cancer
நான்- பிணம் என்று நினைத்து
படு குழியில் விழுந்தேன்!
ஏறி வர வழியுமில்லை..
திரும்பி செல்ல மனமுமில்லை..
மீண்டு பிறப்பேனோ..?
இல்லை
மீண்டும் பிறப்பேனோ..!
நான்- பிணம் என்று நினைத்து
படு குழியில் விழுந்தேன்!
ஏறி வர வழியுமில்லை..
திரும்பி செல்ல மனமுமில்லை..
மீண்டு பிறப்பேனோ..?
இல்லை
மீண்டும் பிறப்பேனோ..!