கடவுள்

கடவுள் என்பது அவன் பெயரில்லை.
அவனைக் குறிப்பிட மனிதர் உருவாக்கிய ஒரு சொல்லே கடவுள்.
அதுவே வாழ்க்கையின் கடவுச்சொல்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (10-Jan-18, 5:54 pm)
Tanglish : kadavul
பார்வை : 525

மேலே