ஒட்டியது

இருக்கும் வறுமையில்
இன்னும் ஒட்டியது தூள்-
கல்லுடைக்கும் குழந்தைகள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (11-Jan-18, 7:27 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 64

மேலே