நெஞ்சின் கனம்


பனித் துளியே
உன் மௌனம்
எனக்குப் புரிகிறது
மரணத்தின் வாசலில்
நிற்கும் உன் சோகம்
என் நெஞ்சில்
கனக்கிறது
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (3-Aug-11, 9:54 am)
பார்வை : 334

மேலே