உணர்க

எல்லா இழப்புகளுக்கும் இழப்பீடு சாத்தியம் இல்லை...

காலம் கட்டாயப்படுத்தி கற்பிக்கும் பாடங்களுக்கு மட்டும் ஏனோ ஆசிரியர்கள் தேவைப்படுவது இல்லை; தெளிவாகவே புரிகிறது...

உண்மையை உணர முற்படும்போது, ஏற்படும் வலிகள் ஜீரணிக்க மறுக்கிறது...

எழுதியவர் : ஜான் (18-Jan-18, 8:05 pm)
பார்வை : 97

மேலே