ஆசைபடுங்கள்
நீங்கள் ஒரு பெரிய விஷயத்திற்கு
ஆசைபடும்போது,
மற்றவர் உங்களிடம்,
உங்கள் தகுதியறிந்து ஆசைபடுங்கள் என்று கூறினால், அதை அலட்சியம் செய்யுங்கள்.
ஏனென்றால் நம் தகுதி என்னவென்று முடிவெடுப்பது அவர்களல்ல,
#நாம்தான்.
ஏன், சில நேரம் நம் முழு திறன் என்னவென்பது நமக்கே கூட தெரியாமல் இருக்கும்.
அதனால் அளவில்லாமல் நல்ல விஷயங்களுக்காக ஆசை படுங்கள் கட்டாயம் உங்களை வந்து சேரும்.