காதலென்பது

இரு இதழ்கள் இணைந்தால்
மட்டும் அது காதல் அல்ல..
பல தடைகள் தாண்டி
இரு கைகள் இணைத்து
நிற்பதே காதல்..!

எழுதியவர் : சேக் உதுமான் (25-Jan-18, 11:38 am)
Tanglish : kaathalenpathu
பார்வை : 433

மேலே