பஸ்ஸ நிறுத்துங்க - குமரி

இரவு நேரம். பஸ் வேகமாக போய்க்கொண்டு இருந்தது. ஒரு பயணி டிரைவர் முதுகில் தட்டி

" சார் கொஞ்சம் கொட்டாம்பட்டி நிறுத்துங்க " என்றார்.

டிரைவர் "ஐயய்யோ" என்று கத்தி பேலன்ஸ் இழந்து விட்டார்.

எப்படியோ ஓரம்கட்டி நல்லவேளை சற்று தூரத்தில் பஸ்ஸை நிறுத்தினார். உடம்பெல்லாம் வியர்வை.

ஏன் சார் என்ன ஆச்சி?

ஒன்றுமில்லை நான் 25 வருஷமா மார்ச்சுரி வேன் ஒட்டிக்கிட்டு இருந்தேன். இப்ப ஊழியர் ஸ்ரைக்குனால அரசு பஸ் ஓட்டுற
வேலை கிடைத்தது இதுதான் முதல் ட்ரிப்பு அதான் பயந்துட்டேன்.!

(திடீரென்று முதுகில் தட்டியதால் பிணம் என்று நினைத்து விட்டார்)

எழுதியவர் : முகநூல் (26-Jan-18, 2:36 am)
பார்வை : 353

மேலே