நுகரப்பழகு
வாழ்க்கை என்ற பூந்தோட்டத்தில்
நிறைந்திருக்கும் பூக்களை
நுகரத் தெரியாமல்
பரிக்க ஆசைப்படுகிறோம்.....
இது அனுமதியற்றது
என்று வாயிற்காவலன் உன்னிடமிருந்து
பறித்து விடுவான்
என்பது அறியா உணர்வற்ற பிறவியாய்...!!!!
வாழ்க்கை என்ற பூந்தோட்டத்தில்
நிறைந்திருக்கும் பூக்களை
நுகரத் தெரியாமல்
பரிக்க ஆசைப்படுகிறோம்.....
இது அனுமதியற்றது
என்று வாயிற்காவலன் உன்னிடமிருந்து
பறித்து விடுவான்
என்பது அறியா உணர்வற்ற பிறவியாய்...!!!!