மணியே

மணியடித்தால்தான்
சாப்பாடு-
அர்ச்சகருக்கும்,
ஆயுள் கைதிக்கும்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (29-Jan-18, 7:34 pm)
பார்வை : 72

மேலே