மயக்கத்தில் மாவீரன்---வெண்கலிப்பா

வெண்கலிப்பா :
கொலைவாங்கும் எருதுகளை குதித்தடக்கும் அருந்திறலோன்
அலைபாயும் மரைவிழியாள் அசைந்தாட வளைகுலுங்கும்
கலையோடு சிலம்பொலிக்கும் கவினிசையிற் பிறைநுதற்செந்
திலகம்போல் மனந்தியங்கி உறைந்து...