புதையலா

விதையைப் புதைத்தால்
மரமாகும்,
அதுவே
உரமாகும் மண்ணில்-
விதை பழுதானால்..

ஆசைப் பெருக்கில்
காசைப் புதைத்தால்,
மோசம் போவது
புதைத்தவன் மட்டுமல்ல,
புதையல் எடுப்பவனும்தான்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (3-Feb-18, 7:29 am)
பார்வை : 72

மேலே