என் உயிரே

என் மடியில்
ஆழ்ந்து அயர்ந்து
துயிலும் உன்
தூக்கம் களைந்திடுமோயென
என் இதயமும்
சற்று மெதுவாகவே
துடிக்கிறது:
உனக்கு
தாலேலோ பாடுகிறது
என் உயிரே!!!!!!
என் மடியில்
ஆழ்ந்து அயர்ந்து
துயிலும் உன்
தூக்கம் களைந்திடுமோயென
என் இதயமும்
சற்று மெதுவாகவே
துடிக்கிறது:
உனக்கு
தாலேலோ பாடுகிறது
என் உயிரே!!!!!!