என் உயிர் காதல்

என் காதலை உயிராக நினைத்து
உன்னை மட்டுமே உறவென நினைத்து
உயிரினுள் பாதியாக உன்னை வைத்து
காலம் முழுவதும் பாடுபடுகிறேன்-என்னுள்
உள்ள உந்தன் உயிரைக் காக்க...!
இதை என்றும் காதலர் தனத்தில் நினைவு கூறுகிறேன்

எழுதியவர் : முஸ்தபா (14-Feb-18, 1:38 am)
Tanglish : en uyir kaadhal
பார்வை : 566

மேலே