காதலித்தவன்... கைபிடித்தவன்...

காதலித்தவன் என்னை
கைபிடிக்கவில்லை....

கைப்பிடித்தவன் என்னை
காதலிக்கவில்லை...

எழுதியவர் : கீர்தி (5-Aug-11, 9:37 am)
சேர்த்தது : kirtiammu
பார்வை : 344

மேலே