வாழ்க்கை

புயலடிக்கும் பொழுதோடு
புலர்கிறது அதிகாலை
அலையடிக்கும் மனதோடு
தொடர்கிறது அன்றாட வாழ்க்கை...

எழுதியவர் : கீர்தி (5-Aug-11, 9:41 am)
சேர்த்தது : kirtiammu
பார்வை : 547

மேலே