காத்திருப்பு

காரணமின்றியே காத்திருக்கின்றேன்,
சந்தித்ததற்கு ஆயிரம் காரணம் இருக்கலாம்
பிரிந்ததற்கு இன்னும் காரணம் தேடுகிறேன்
ஒத்துப் பாேன மனங்களுக்குள்
ஏதாே விட்டுப் பாேனதாய் உணர்கின்றேன்
விதி நமக்கில்லை என்று விளக்கம் சாெல்லி
வழி விடுகின்றேன் சென்று விடு
வீண் பழி உனக்கு வேணடாம்
தனிமையை நேசிக்கும் எனக்கு
இது பழகிப் பாேன ஒன்று
இனிமேல் சந்திக்க மாட்டாேம் எனத் தெரிந்தும்
புதிதாய் எதையும் பிடிக்கவில்லை இன்னும்
பழையதே பசுமையானதால்
காத்திருப்புடன்.......

எழுதியவர் : அபி றாெஸ்னி (18-Feb-18, 10:33 am)
பார்வை : 166

மேலே