தங்கை எனும் உறவு

இறந்து போன நான்
மீண்டும் பிறந்துவிட்டேன்
என்னை ஒரு உறவென நினைத்து
நீ
"அண்ணா"
என அழைக்கையில்.

- ஸ்ரீவி.கிருஷ்ணா ஜெ.

எழுதியவர் : ஸ்ரீவி. கிருஷ்ணா ஜெ (20-Feb-18, 2:27 pm)
Tanglish : thangai yenum uravu
பார்வை : 105

மேலே