நிறம்

அவள் நிறம் கருப்புதான்
அதனால் என்ன
பல வண்ணங்களில்
இல்லாத ஈர்ப்பு
அவள்
கருப்பில் அல்லவா இருக்கிறது...
அன்று
ஈர்க்கப்பட்டவன் நான்
இன்னமும் விடுபடவில்லை
விடுபடும் எண்ணமுமில்லை.....

எழுதியவர் : கிருத்திகா (21-Feb-18, 11:20 pm)
Tanglish : niram
பார்வை : 1867

மேலே