காதல் புத்தன்

முகத்தில் ரோஜாவையும்
இதயத்தில் முள்ளையும்
வைத்து காதலிக்கிறாய்
நான் ஏற்கிறேன்.....
காதல் பித்தனில்லை....
காதல் புத்தன்.....!

@
நெஞ்சை கிள்ளும் நினைவோடு
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிநாட்டியரசர் இனியவன் (27-Feb-18, 7:31 pm)
Tanglish : kaadhal butthan
பார்வை : 36

மேலே