ராமு-சோமு உரையாடல்

சோமு : ஐயா , ராமு ஐயா , இன்னிக்கு நம்ம
முருகன் காய்கறி அங்காடியில்
'பச்சை சாயமிட்ட ' 'காலிஃளார்'
பார்த்தேனுங்க, மக்கள் அதை அப்படி
வாங்கிட்டு போனாங்க ......முக்கியமா
நம்ம வடக்கத்திய வாடிக்கையாளர்கள்..
நான் நெனக்கிறேன் இந்த 'ஹோலி'
பண்டிகைக்கு இப்படி சாயம் போட்டான்களோ
எனக்கு வேடிக்கையாய் இருந்தது ஐயா.....

ராமு : டேய் , சோமு , நீ நம்ம டவுன் அங்காடில
பார்த்த அந்த சாயம் போட்ட 'காலிஃளார்'
சாயம் போட்ட காலிஃளார் இல்லடா, அது
பெரு, 'ப்ரோக்கோலி, இது மேலை
நாட்டுல இப்பெல்லாம் அதிகமா சாப்பாட்டில்
சேர்த்துக்கறாங்க, ஏன்னா இது
கொலெஸ்டெரோல் கொல்லி, மற்றும்
ப்ராஸ்டேட் புற்றுநோய்க்கு மருந்தாம்,
அதனால் இதை அறிஞ்ச எல்லா மக்களும்
வாங்கிட்டு போறாங்கா......
ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளிர்
ஊறுகளில் பயிறிடறாங்க.........
புரியுதா இப்போ.....................

சோமு : ஐயா இப்ப விளக்கி சொன்னதுக்கு அப்புறம்
நானே வாங்கலாமுன்னு நெனைக்கறேன்..
வயசு கூடுதுங்க இல்லீங்களா ......நோய் நொடி
இல்லாம இருக்க ஆசைங்க.....

ராமு : நல்லது நாலு புரோஜாக்கண்ணு இதுக்கு
தான் பெரியவங்க சொல்லுவாங்க ..
சோமு : அம்மா, ஆமாம் ராமு ஐயா , அப்பா நான்
பொய் வரட்டுங்களா .......

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (5-Mar-18, 12:58 pm)
பார்வை : 227

மேலே