உழைப்பாளி

உண்மையாய் உறுதியாய்
உழைப்பவனை

ஊனமாய் உற்றுநோக்கும்
உலகமடா...

உழைப்பவனின் உழைப்பை
களவாடுபவனை

திறமையாய் பார்க்குமடா....


Write
by
T.Suresh..

எழுதியவர் : சுரேஷ் (9-Mar-18, 1:00 pm)
பார்வை : 2125

மேலே